இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது: ரேஷ்மா

பிக்பாஸ் இல்லத்தில் இன்று ரேஷ்மா உள்பட நான்கு பேர் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வந்துள்ள நிலையில் ரேஷ்மா அனைவர் மத்தியிலும் அன்பு குறித்து உருக்கமாக பேசுகிறார். ஏற்கனவே அன்பு கிடைக்காமல் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான ரேஷ்மா அன்புக்காக ஏங்குவது குறித்து பேசியது அனைவரையும் கலங்க வைத்தது. ரேஷ்மா கூறியதாவது:

நாம எல்லாருமே அன்புக்காகத்தான் ஏங்குறோம், நானாக இருக்கட்டும், முகினாக இருக்கட்டும் அன்புக்காக ஏங்குகிறோம். நீ மட்டும் தனியா இல்லை முகின். நாம எல்லோருமே அப்படித்தான் இந்த வீட்டுக்குள்ளே வந்தோம். நான் முகின் மீது உண்மையான அன்பு செலுத்துகிறேன். இந்த ஜென்மத்தில் நீ அனாதை கிடையாது. உனக்கு அன்பு இல்லாத உலகமே கிடையாது. வெளியில நீ வந்து பார்த்ததான் உனக்கு இது புரியும், உனக்கு எவ்வளவு அன்பு இருக்குதுன்னு' என்று கூறினார்.

ரேஷ்மாவின் இந்த நெகிழ்ச்சியான பேச்சை கேட்டதும் சந்தோஷத்தில் கண்கலங்கிய முகின், ரேஷ்மாவை அணைத்து கொண்டார். ஒரு தாய்-மகன் உறவு இந்த புரமோவில் தெரிய வந்தது.

More News

சென்னை திரும்பினார் விஜய்! 'தளபதி 64' படப்பிடிப்பு எப்போது?

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், அதன்பின் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றார்.

நடிகர் சங்கத்தலைவர் நாசர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

நடிகர் சங்க தலைவர் நாசர் சற்றுமுன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்‌ கலைஞர்கள்‌

'பிகில்' டீசர் இணையத்தில் லீக் ஆகிவிட்டதா? பெரும் பரபரப்பு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தர்ஷனை நெகிழ வைத்த ஆடியன்ஸ்: பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்ற அறிவிப்பை கமல் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்ஸ்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்

பிக்பாஸ் வீட்டில் மேலும் 4 சிறப்பு விருந்தினர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக முதல் மற்றும் இரண்டாம் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் விருந்தினராக வருகை தந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே