வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு: கமல் முன்னிலையில் வனிதாவை கலாய்த்த சாண்டி

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் எல்லோருக்குமே ஒருவித பயம் உள்ளது. ஏன் பிக்பாஸூக்கே பயம் இருக்கும்போல் தெரிகிறது. மைக்கை கழட்டி தூக்கி எறிந்த வனிதாவை இதுவரை பிக்பாஸ் கண்டிக்கவில்லை. கமல்ஹாசனும் வனிதாவை நாகரீகமாகவே அவரது குறையை சுட்டிக்காட்டினார்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோவில் சாண்டியும் கவினும் கமல்ஹாசன் குறித்து ஒரு பாடலை பாடுகின்றனர்.

'உலக நாயகன் வர்றாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ
வாயை கொஞ்சம் நீயும்தான் பொத்திக்கோ
வாரத்தில ரெண்டு நாளு வருவார்
அவரு வந்தாருன்னா டார் டாரா கிழிப்பாரு

என்று பாடினார். இந்த பாடலில் 'வாயை கொஞ்சம் நீயும் பொத்திக்கோ' என்ற வரிகளின்போதும், 'அவரு வந்தாருன்னா டார் டாரா கிழிப்பாரு' என்ற வரிகளின் வனிதாவின் முகம் வித்தியாசமாக மாறியதையும் கவனிக்க முடிந்தது. தர்ஷன் போல் நேரடியாக வனிதாவிடம் மோதவில்லை என்றாலும் மறைமுகமாக வனிதாவை சாண்டி கலாய்த்தது அதிலும் கமல் முன்னிலையில் கலாய்த்தது பார்வையாளர்களுக்கு குஷியாக இருந்தது
 

More News

சமந்தாவின் 'ஓபேபி' ரீமேக்கில் பிரபல நடிகை!

சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பெரும்

வனிதாவை தரமான சம்பவம் செய்த கமல்ஹாசன்

பிக்பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் என்றால் அது வனிதாவின் குரலாகத்தான் உள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்.... செளந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அவரது உடல்நிலை

சினிமாவை அடுத்து விளையாடுத்துறையில் காலடி வைக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் புரமோ: வழக்கம்போல் புரியாமல் பேசிய கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்களை வெளியிடுவதில் தான் சேனலின் புத்திசாலித்தனம் உள்ளது. தினமும் வெளியாகும்