பிக்பாஸ் வீட்டை நெகிழ வைத்த சாண்டியின் மகள்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் வாரமாக இருந்து வரும் நிலையில் முகின், தர்ஷன், லாஸ்லியா, வனிதா, சேரன், ஆகியோர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து செண்டிமெண்ட்டை பிழிந்தனர். மேலும் இன்று காலை கவின் நண்பர் வந்து கவினின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி சென்றார்

இந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோ வீடியோவில் சாண்டியின் மனைவி மற்றும் மகள் வருகின்றனர். சாண்டியின் மகள் தத்தி தத்தி நடந்து வந்து ‘அப்பா’ என்று அழைக்கும்போது பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் இன்னும் ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டிய நிலையில் அதுவும் அடுத்த புரமோவில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் நாளை கமல் வரும் நாள், எவிக்சன் என வழக்கமான இயல்பு நிலைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி திரும்பிவிடும்

More News

ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் வழக்கம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் நிலையில் இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் சேவை கட்டணமாக ஒவ்வொரு

பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர்.

சசிகுமாரின் புகழ்பெற்ற கேரக்டரில் அடுத்த பட டைட்டில்

சசிகுமார் நடித்த முதல் திரைப்படமான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டரின் பெயரே அவரது அடுத்த படத்தின் டைட்டில் ஆகியுள்ளது

அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால்

கவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை! லாஸ்லியா அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது