கவினை கவிழ்க்க திட்டமிடும் வனிதா, சாக்சி கூட்டணி!

பிக் பாஸ் போட்டியாளர்களில் 15 பேர் ஒரு பக்கமும், வனிதா மட்டும் இன்னொரு பக்கமும் இருந்தாலும்கூட வனிதா மொத்த 15 பேர்களையும் சமாளித்து விடுவார். ஏனெனில் அவரிடம் அந்த அளவுக்கு வாய்த்திறமை உள்ளது. எனவே கவினின் ஐந்து பேர் குழுவெல்லாம் வனிதாவுக்கு ஒரு மேட்டரே இல்லை என்றே நேற்றும் இன்றும் நடந்த விவாதங்களில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். தன்னந்தனியாக கவின் குழுவினரை வனிதா எதிர்த்து வரும் நிலையில் தற்போது சாக்ஸி மட்டும் ஷெரின் ஆகியோரும் வனிதா குழுவில் இணைந்து விட்டதால் மூவரும் சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருகின்றனர்.

வனிதாவின் வத்திகுச்சி வேலையால் விரைவில் பூகம்பம் ஏற்பட போவதை அறியாத கவின், லாஸ்லியா மற்றும் தர்ஷனுடன் எப்போதும் போல் ஜாலியாக சிரித்து சேர்த்து பேசி வருகிறார். மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காது காது சவ்வு கிழியும் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சத்குரு ஜக்கிதேவ் முயற்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

உலக நாயகன் கமல்ஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வந்தபோதிலும், அவருக்கு ரஜினிகாந்த், இளையராஜா உள்பட பல ஆன்மீகவாதிகள் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்

நடிகையின் வயிற்றில் இருப்பது என் குழந்தை: யூடியூப் பிரபலம் பரபரப்பு தகவல்

லண்டன் தொழிலதிபரை திருமணம் செய்த நடிகையின் வயிற்றில் இருப்பது எனது குழந்தை என யூடியூப் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 சாக்சி, அபிராமி, மோகன் வருகை: கவின் மட்டும் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் சாக்சி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தரவிருப்பதாக நேற்றே நாம் பார்த்தோம்.

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்தேசிய விருது என்ற உயரம் பெற்ற சேரனும், பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற ஷெரினும்

வாட் நான்சென்ஸ் பிக்பாஸ்: மைக்கை கழட்டி போட்ட வனிதா!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் வனிதா நுழைந்ததில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது தெரிந்ததே. வனிதாவின் வத்திகுச்சி வேலையால் சாக்சி