ஒருவருக்கு கோல்டன் டிக்கெட், ஒருவருக்கு கலையும் கனவு: கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த வாரம் நடைபெற்ற கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்று யார் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர் என இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முதல் புரமோவில் கமல்ஹாசன் கூறியபோது, ‘கேம் கேம் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சி முழுவதும் வியாபித்திருக்கிறது. என்ன அந்த கேம்? உடலால் மோதி விளையாடுவதா? மனதுக்குள் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்தது தான் கேம். இதில் மனதால் மோதுபவர்களுக்கு காயம் அதிகமாக ஏற்படக்கூடும். இந்த வெற்றிப்பயணத்தில் ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது, இன்னொருவருக்கு கனவு கலைய போகிறது என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் வெற்றியாளர் யார்? என்பதை அறிய போட்டியாளர்களும் பார்வையாளர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உதயநிதியின் 'கெத்தை' கண்டுபிடித்த அமைச்சருக்கு வாழ்த்து கூறிய திமுக பிரபலம்!

தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'கெத்து', வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருப்பதாகவும்,

மீண்டும் 'பிங்க்' ரீமேக்: அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார்

அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார் என்பதும் 'நேர் கொண்ட பார்வை'

விஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

விஜய் நடித்த திரைப்படம் வெளிவந்தாலும் சரி, விஜய் நடித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றாலும் சரி, அதில் ஏதாவது சர்ச்சை கிளம்புவதும்

'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' கூட்டணியில் இணைந்த பிரியா பவானிசங்கர்

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியான படங்களில் ஒன்று விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. விஷ்ணுவிஷால், ரெஜினா நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கிய இந்தப் படம்

சுபஶ்ரீ விவகாரத்தில் விஜய் விளம்பரம் தேடுகிறார்: முன்னாள் பெண் அமைச்சர் 

நேற்று நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 'பேனர் விழுந்ததுல சுபஶ்ரீங்கற ஒரு சகோதரி உயிரிழந்துட்டாங்க.