நாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரி, சனம், ரம்யா, ஷிவானி, ஆஜித் மற்றும் அனிதா ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல அர்ச்சனா குரூப்பில் உள்ள அர்ச்சனா, கேபி, சோம், ரியோ, ரமேஷ், நிஷா ஆகியவர்களில் ஒருவர் கூட இந்த வாரம் நாமினேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சோம், ரியோ, கேபி, ரமேஷ் ஆகியோர் குரூப்பாக உட்கார்ந்து நாமினேஷன் குறித்து கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். நான் எப்படி நாமினேஷனில் இருந்து தப்பித்தேன் என்று ரியோ ஓவர் ஆக்டிங் செய்ய, சுற்றி இருந்த கேபி, சோம் நாமினேஷன் செய்யப்பட்டதன் காரணங்களை கூறி கேலியும் கிண்டலும் செய்து சிரித்து விளையாடி வருகின்றார்கள்

மொத்தத்தில் அர்ச்சனா குரூப்பில் இருந்து ஒருவர் கூட இந்த வாரம் நாமினேட் செய்யப்படாமல் இருப்பது அவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்றும், இனிவரும் வாரங்களில் தப்பித்தவறி நாமினேஷனில் இவர்களில் யாராவது ஒருவர் சிக்கினால் வச்சு செய்யப்படுவார்கள் என்பதும் இன்றைய மூன்றாம் புரமோவில் உள்ள கமெண்டுக்களில் இருந்து தெரிய வருகிறது

More News

தமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு!!!

தென் தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-4 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

ஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

யோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, சனம், ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர்களை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததாக முதல் புரமோவில் பார்த்தோம்.

5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்!!!

கார்த்திகை நாளான நேற்று ஒரு சிக்கன் இறைச்சி விற்பனை நிறுவனம் தனது கிளையை உசிலம்பட்டியில் துவங்கி இருக்கிறது.

டிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர்