பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ்: 'மாஸ்டர்' பாடல் பின்னணியுடன் அசத்தல்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகளை ஆங்காங்கே காண முடிகிறது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் சண்டை சச்சரவு இருந்து வரும் நிலையில் இந்த ரொமான்ஸ் காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு ஆறுதலாக உள்ளது

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பாலாஜி-ரொமான்ஸ் காட்சிகள் வேற லெவலில் உள்ளது. ஷிவானியை கண்ணாலேயே பாலாஜி அழைப்பதென்னா, ஷிவானியின் காந்தப்பார்வையென்ன, பாலாஜிக்கு ஊட்டி விடுவதும், தலையை அமுக்கிவிடுவதும் என்ன? வேற லெவல் ரொமான்ஸ் என்றே தெரிகிறது. மேலும் இந்த ரொமான்ஸ் காட்சிகளின் பின்னணியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘அந்த கண்ணு பாத்தாக்க’ என்ற பாடல் ஒலிப்பதும் ரசிக்கும் வகையில் உள்ளது

இந்த நிலையில் திடீரென ஆஜித், கேப்ரில்லாவிடம் பாலாஜி-ஷிவானி ரொமான்ஸை குறுக்கிட்டு கெடுக்கிறேன் என்று கூறி இருவரின் அருகே உட்கார்ந்து ஒரு நல்ல காதலுக்கு வில்லனாவதோடு இந்த புரமோ முடிவடைந்துள்ளது.

More News

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் பட நடிகை: 3வது வைல்கார்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ரேகா, வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்கள்

தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் வைத்த கார்த்திக் சுப்புராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் முக்கிய வேண்டுகோள்

'ஈஸ்வரன்' படப்பிடிப்பில் சாகஸம்; சிம்பு மீது புகார்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிவரும் 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பிரபல எடிட்டர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் என்பவர் திடீரென காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்-இயக்குனர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்