சனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவிலும் பட்டிமன்ற காரசார விவாத காட்சிகள் தான் உள்ளது. ‘நம்ம குடும்பமே பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனையைவிடவா அங்க இருக்கிற குடும்பத்துல பிரச்சனை இருக்கபோவுது’ என்று ரியோ கூற, குடும்பம், குடும்பம் குடும்பமாக இருக்கின்றதே தவிர இதுவொரு குடும்பமாக இல்லை என்று சுரேஷ் கூறுகிறார்.

நான் ஜென்ரலா ரொம்ப ரியாக்ட் பண்ணுவேன் என்று சனம்ஷெட்டி கூற, நேற்று ஒரு முதியவரை அவன், இவன் போடா, உனக்கென்ன மரியாதை’ என்று கூறுகிறார் என பாலாஜி அதற்கு பதிலடி கூற, பாலாஜிக்கு பதிலடி தரும் வகையில், ‘யோவ் உனக்கென்ன மூளை குழம்பி போயிடுச்சா, வயசு ஆக ஆக இப்படித்தான் இருக்குமா? என நீயும் தான் சொன்னாய் என்று பாலாஜிக்கு ஜித்தன் ரமேஷ் பதிலடி கொடுக்க இன்றைய பட்டிமன்றம் ஒரே பரபரப்பில் இருந்தது.

அய்யோ இவன் சரி இல்ல, இவன நாமினேட் பண்ணு, தூக்கு, என்பது தான் போட்டி’ என்று சுரேஷ் கூற மொத்தத்தில் இவர்கள் பட்டிமன்றத்தின் தலைப்பு குறித்து பேசினார்களா? அல்லது ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்ட பேசுகிறார்களா? என்பது புரியவில்லை

மொத்தத்தில் அரக்கர்கள் டாஸ்க் போல் இந்த டாஸ்க்கிலும் சண்டை வந்தால் சரி என்று பிக்பாஸ் நினைத்தது வெற்றி பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்

More News

பெரம்பலூரில் டைனோசர் முட்டை??? ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்!!!

பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டை அளவிற்கு பெரிதான சில படிமங்கள் கிடைத்து இருக்கின்றன.

வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகள் கொண்ட மூன்று புரமோக்கள் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருப்பதோடு, நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையிலும் உள்ளது. புரமோவை

இந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்!!!

காஷ்மீர் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் கும்பல் கடந்த

கொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு!!!

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும்

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசன் டுவீட்

தெலுங்கானா மாநிலத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய வெங்காய வரத்து முற்றிலும் நின்று போனது.