பாலாஜிக்கு ரெட் கார்டா? இல்லையா? இரண்டாவது புரமோவில் தெரிந்த விடை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார்? என்பது குறித்த காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது. ஏற்கனவே அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் ஆரி, பாலாஜி, அனிதா, அர்ச்சனா ஆகியோர் சேவ் செய்யப்பட்டனர். மீதியுள்ள சோம், சனம் மற்றும் சுரேஷ் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே வெளியேற உள்ளதாக கமலஹாசன் அறிவிக்கிறார்

அதன் பிறகு ஒருசில டுவிஸ்ட்களுடன் பிக்பாஸ் அட்டையில் உள்ள வெளியேறும் நபரின் பெயரை எடுத்து அவர் காண்பிக்கும் காட்சிகளோடு இன்றைய புரமோ முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் அளிக்கப்பட்டு பாலாஜி வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த இந்த புரொமோவிலிருந்து குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படும் வரை பாலாஜிக்கு ரெட்கார்ட் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது

ஏனென்றால் இந்த புரமோவில் கமல் வெளியேறும் நபரை அறிவிக்கும்போது பாலாஜி உள்ளேதான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு நபரை வெளியேற்றிவிட்டு அதன்பின்னர் பாலாஜிக்கு ரெக்கார்டு கொடுக்கப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தீர்ந்தது குழப்பம்: எவிக்ட் ஆனது இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக நேற்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த நிலையில்,

பாலாஜிக்கு ரெட் கார்ட்: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் நேற்று வரை வெளிவந்த செய்தியின்படி சுரேஷ் தான் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாகவும்

கமல்ஹாசன் குறித்து கால்குலேஷன் செய்த அனிருத்-லோகேஷ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் மற்றும் கமல்ஹாசன் மட்டுமின்றி ஏகப்பட்ட விருந்தினர்கள் திடீரென வருகை தந்து பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்

நீதிபதி யார் சார்? கமல் முன் சுசியை கலாய்த்த சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில்  நீதிபதி என்ற பதவியை கோமாளித்தனமாக பயன்படுத்திய சுசித்ராவுக்கு

அனைவருக்குமான அதிபராக இருப்பேன்: வெற்றி பெற்ற ஜோபைடன் உரை!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த ஜோபைடன் வெற்றி பெற்றதாக