அர்ச்சனாவின் அன்பு அம்புக்கு விடை கொடுக்கும் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையில் இன்று ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில் உள்ள கமல்ஹாசன், இந்த பிரச்சனைகளை அவரது அனுபவத்தின் மூலம் மிக எளிதாக தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கட்டாயம் கமல்ஹாசனின் சாட்டை சர்ச்சைக்குரியவர் மீது வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில் சற்று முன்னர் வெளியான முதல் புரமோவில் அவர் கூறியபோது ’நல்லவரா? கெட்டவரா? என்று கூறி பாலாஜி போல் சொடக்கு போட்ட கமலஹாசன், வில்லன் யார்? ஹீரோ யாரு? என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இன்றைய முதல் பிரச்சனையாக பாலாஜி-ஆரி மோதல் குறித்து அவரது விசாரணை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ’தன் விளையாட்டை தானே விளையாடுகிறார்களா? அல்லது அன்பால் எய்யப்பட்ட அம்பாக பாய்கிறார்களா? வினாக்கள் பல, விடைகளை காண்போம்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த பிரச்சனை அர்ச்சனாவின் அன்பு குரூப்புக்கு கமலஹாசனின் கேள்விக்கணைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

கடல் மணலே படுக்கை: வைரலாகும் தமிழ் நடிகையின் ஹாட் பிகினி ஸ்டில்!

கடற்கரை மணலையே படுக்கையாகக் கொண்டு ஹாட் பிகினியில் படுத்திருக்கும் போஸ் கொடுத்த தமிழ் நடிகையின் ஹாட் ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஓடிடியா? தியேட்டரா? 'மாஸ்டர்' படக்குழு விளக்கம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த படத்தின் ரிலீசை விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன்

நிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…

நிவர் புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்!!!

நேற்று விஜயவாடாவில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர் நிறுவனத்தின் விமான ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷை 'தலைவா' என அழைத்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை 'தலைவா' என அவரது ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் வழக்கம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனுஷை