பாலாவை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிய ஷிவானி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஷிவானி மற்றும் சுரேஷ் தவிர அனைவரும் வந்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் ஆக எண்ட்ரி ஆகிறார். ஷிவானியின் வருகை போட்டியாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும், ஷிவானியும் தனது சக போட்டியாளர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து ஒவ்வொருவரையும் கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் சனம் ஷெட்டி, ரம்யா ஆகியோர்களை கட்டி பிடித்த ஷிவானி, தன்னை ஆசையுடன் பார்க்க வந்த பாலாஜி அருகில் இருந்தும் அவரை கண்டுகொள்ளாமல் நேராக அர்ச்சனாவை சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார். இது பாலாஜிக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இதனை அடுத்து அவர் அந்த இடத்திலிருந்து சோகத்துடன் விலகி செல்வது போன்ற காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

அதேபோல் ஷிவானியை கண்டுகொள்ளாமல் அனிதாவும் அந்த இடத்திலிருந்து விலகி செல்லும் காட்சிகளும் முதல் புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'வலிமை' பட இயக்குனருக்கு கிடைத்த புரமோஷன்: திரையுலகினர் வாழ்த்து

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்

நான் பணப்பெட்டியை எடுத்ததே அவனை காப்பாற்றத்தான்: கேபி கூறிய அதிர்ச்சி காரணம்!

பிக்பாஸ் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் பணப் பெட்டி வைக்கப்பட்டது என்பதும் அந்த பணப்பெட்டியை கேபி எடுத்து விட்டார் என்பது குறித்த புரமோ வீடியோக்களை ஏற்கனவே பார்த்தோம்.

பொட்டியில ஒரு கோடி ரூபாய் இருந்தால் கூட எடுக்க மாட்டேன்: சொன்னது யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 6 போட்டியாளர்களுக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை பெட்டியில் வழங்கப்படும்

மதுரை முத்துவின் சிறப்பு பட்டிமன்றம்: IndiaGlitz பொங்கல் ஸ்பெஷல்

மற்ற மொழிகளுக்கு இல்லாத பல பெருமைகள் தமிழுக்கு உள்ளது என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தமிழில் மட்டுமே நடந்து வரும் பெருமைக்குரியதாக கருதப்படுவது பட்டிமன்றம்

ஓவியாவின் காதலரா இவர்? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாவின் முகம்தான் என்ற அளவுக்கு ஓவியா மக்கள் மனதில் அந்த அளவுக்கு இடம் பிடித்திருந்தார்.