பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படுவது இவரா? பரபரப்பு தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ஆரி, பாலாஜி மற்றும் சுசி ஆகிய ஏழு பேர்களில் ஒருவர் நாளை மறு நாள் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றுடன் ஓட்டு போடும் நாள் முடிவடைகிறது என்பதால் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது. சற்று முன் வெளியான தகவலின்படி நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் சுசித்ராவுக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் இதனால் அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இதுகுறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் காஜல் பசுபதி தனது டுவிட்டரில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யாராக இருக்கும்? என்னைப் பொருத்தவரை அனேகமாக சுசியாகத்தான் இருக்கும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார். இவருடைய ஆரூடம் உண்மையாகுமா? சுசி வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

சந்தோஷமா இரு, நான் போயிருவேன்: குலுங்கி குலுங்கி அழுத சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுசி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சிறையில் இருந்து வரும் நிலையில், சிறையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாலாஜி புலம்பியதை 3வது புரமோவில் பார்த்தோம்

எனக்கு நடந்தது போல் உங்களுக்கு நடந்திருந்தால் பேண்ட் ஈரமாகியிருக்கும்: குஷ்பு பதிலடி!

எனக்கு நடந்த கார் விபத்து போல் உங்களுக்கு நடந்திருந்தால் உங்கள் பேண்ட் ஈரமாகி இருக்கும் என்று நடிகை குஷ்பு, பிரபலம் ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணா இவர்? வைரலாகும் சிக்ஸ்பேக் ஸ்டில்!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மத்தியில் மனம் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் என்பது தெரிந்ததே. ஹரிஷ் கல்யாண் தான் டைட்டில் பட்டம் வெல்வார் என எதிர்பார்த்தேன்

உலகிலேயே முதல் முறையாக பேசும் புத்தகங்கள்… அசத்தும் புது முயற்சி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகிலேயே முதல் முறையாகப் பேசும் புத்தகம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது: சாலை மறியலால் பரபரப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன