இந்த வார நாமினேஷனில் சிக்குபவர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் என்பதும் அதில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே. கடந்த வாரம் ஆஜித் குறைந்த வாக்குகளை பெற்று இருந்தாலும் எவிக்ஷன் பாஸ் இருந்ததால் அவர் எவிக்சனில் இருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வார நாமினேஷன் படலம் தொடங்கியது குறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் பாலாஜியை ரியோவும், ரியோவை பாலாஜியும் மாறி மாறி நாமினேட் செய்து கொள்கின்றனர்.

மேலும் சனம்ஷெட்டியை ஷிவானி மற்றும் ரம்யாவும், அனிதாவை ஜித்தன் ரமேஷ் மற்றும் கேப்ரில்லாவும், நாமினேட் செய்கின்றனர். மேலும் யார் யாரை நாமினேட் செய்கின்றனர் என்பதை இன்றைய அடுத்த புரமோவிலும், இன்றைய நிகழ்ச்சியிலும் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

சிம்பு 46: டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

விக்ரமின் 'கோப்ரா': இன்று முதல் அடுத்தகட்ட பணி ஆரம்பம்

சீயான் விக்ரம் நடிப்பில், 'டிமாண்டி காலனி, 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் 'கோப்ரா'.

பாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டார்

கொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்!!!

நமீபியா கடற்கரை பகுதியில் இதுவரை 7,000 சீல்கள் செத்து மடிந்து, கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்