பிக்பாஸ் அக்சரா ரெட்டியின் சிக்ஸ்பேக் வீடியோ வைரல்!

விஜய் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது என்பதும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தற்போதுதான் பிரச்சினைகளை ஆரம்பித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் அக்சரா ரெட்டி என்பதும் இவரது கதை உருக்கமாக இருந்தது என்பதும் அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இவர் மற்ற அனைத்து போட்டியாளர்களுடன் கலகலப்பாக பழகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அக்சரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்த சிக்ஸ்பேக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின்னர்தான் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இதோ:

More News

அபிஷேக் வைத்த அடைமொழி: எகிறிய இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவிலும் இடம்பிடித்த அபிஷேக் மூன்றாவது புரமோவிலும் அவர்தான் இடம் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படமும் ரெடி: விரைவில் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் வாங்க போறீங்களா? பண்டிகையில் செம ஆஃபர்!

இளைஞர் சிலருக்கு ஐபோன் வாங்குவதே தங்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது

மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம்… US செல்லும் படக்குழு!

தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வரும் பூரி ஜெகன்நாத் தற்போது “லைகர்“ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முன்னணி

அபிஷேக் பிளானை சுக்குநூறாக்கிய நிரூப்: பிக்பாஸ் வீட்டில் முதல் குரூப்பா?

பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் குரூப்புகள் சேர்ந்து விட்டன என்பது குறித்த தகவல்களை பிக்பாஸ் போட்டியாளர்களே தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா தலைமையில் குரூப் உண்டாகிவிட்டதாக