அலேக்காக தூக்கிய கணவர்: பாவனி ரெட்டியின் திருமண வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி தனது உருக்கமான கதையை சமீபத்தில் கூறினார் என்பதும் குறிப்பாக தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதையும் பாதியிலேயே தன்னை விட்டு விட்டுப் போனதையும் அறிந்து அவர் சாகும் போது தான் அழவில்லை என்றும் அவர் மீது கோபம் தான் வந்தது என்றும் கூறியது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் உருக வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி விட்டதை அடுத்து அவருடைய பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது பாவனி ரெட்டியின் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. திருமணத்தின்போது தாலி கட்டி முடித்ததும் பாவனி ரெட்டியை அலேக்காக அவரது கணவர் தூக்கி கொஞ்சுவது, மெட்டி போடுவது உள்பட சில காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு அழகான தம்பதிக்கா இந்த நிலைமை? என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

More News

பிக்பாஸ் சீசன் 5: இவர்களில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள 17 பேர்களில் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்

உன்னை பிச்சு திங்க போறேன் நானே: மதுவந்திக்கு விளக்கம் அளித்த ராஜூ ஜெயமோகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதுவரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்கள் ஜாலியாக சிரிப்பும் கும்மாளமுமாக இருந்து வருகிறார்கள்

போலீஸ்கிட்ட அடிவாங்கினேன்: பிக்பாஸ் நாடியாவின் சோகக்கதை

பிக்பாஸ் போட்டியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தங்களது சொந்த கதை, சோக கதையை கூறி வரும் நிலையில் இன்று காலை தனது முன்னாள் தோழி யாஷிகா குறித்து ஒரு சில வார்த்தைகள்

வெற்றி பெற்ற மறுநாளே மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் மக்கள் பணியை தொடங்கி உள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

நயன்தாராவுக்கு உதவும் வெங்கட்பிரபு: நாளை செம விருந்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக கருதப்படுகிறது.