இந்த 20 பேர்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இன்றே அதன் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் 20 பேர்கள் கொண்ட இறுதி பட்டியல் தற்போது கசிந்துள்ளது

இந்த 20 பேர்களில் நாளை 15 பேர் அறிமுகம் ஆவார்கள் என்றும் அதன் பின்னர் ஓரிருவர் வைல்ட்கார்ட் எண்ட்ரீ மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. கசிந்த இருபது பேர் பட்டியல் இதோ:

1. ரெட்டைவால் குருவி தொடர் நடிகை - பவானிரெட்டி

2. துபாய் அழகி அக்சரா ரெட்டி

3. ’நேருக்கு நேர்’ பட நடிகை கெளசல்யா 

4. திருநங்கை நமீதா மாரிமுத்து

5. மாடல் கோபிநாத் ரவி

6. நடிகர் நிழல்கள் ரவி

7. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி

8. ஷகிலா மகள் மிளா

9. யாஷிகாவின் நண்பர் நிரூபன்

10. தொலைக்காட்சி தொகுப்பாளினி ப்ரியங்கா

11. தொலைக்காட்சி தொகுப்பாளினி ஜாக்குலின்

12. தொழிலதிபர் ரேணுகா ப்ரவீன்

13. மலேசியா நதியாசிங்

14.’மாஸ்டர்’ நடிகர் சிபி சந்திரன்

15. மாடல் ஸ்ருதி ஜெயதேவன்

16.பாடகி சின்னப்பொண்ணு

17. நடிகர் சந்தோஷ் பிரதாப்

18.நடிகர் இமான் அண்ணாச்சி

19. நடிகை ப்ரியாராமன்

20. கானா பாடகி இசைவாணி