பிக்பாஸ் நாடியா சிங்கிற்கு இத்தனை குழந்தைகளா? வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய நாடியா சிங் அவர்களுக்கு இத்தனை குழந்தைகளா என அவருடைய லேட்டஸ்ட் வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நாடியா சிங், மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகியுள்ளார். டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டவுடன் யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி வருகிறார். 

மலேசியாவில் பிறந்த வளர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை மலேசியாவில்தான் முடித்தார். இவருக்கு தமிழ் மொழி மீது தீராத காதல் என்பதால் இவருடைய டிக்டாக் வீடியோ எல்லாமே தமிழை சார்ந்ததாக இருக்கும். அதேபோல் இவருக்கு நடிப்பு என்றால் மிகவும் பிடிக்கும் எப்படியாவது திரைப்படத்துறையில் நுழைந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளார். குறிப்பாக தளபதி விஜய் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது இவரது வாழ்நாள் லட்சியம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு மலேசியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாடியா சிங்கிற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நாடியா சிங்கிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள விஷயம் பலருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நாடியா சிங் உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இவர் தனது கணவருடன் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

அண்ணாச்சி பற்றி புறம் பேசி வசமாக சிக்கிய அபிஷேக்

விஜயதசமி தினத்தில் பிக்பாஸ் வீட்டில் குழப்பம் ஒன்றை பிக்பாஸ் ஆரம்பித்த நிலையில் அதுகுறித்து பிரியங்கா விமர்சனம் செய்யும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன.

நயன்தாரா - கவின் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: டைட்டில் இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிக்கும் திரைப்படத்தில் கவின் நடிக்க உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமத்தான் கோபப்பட்டு பார்த்ததில்லையே: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' டீசர்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்

பார்வையற்ற பார்வையாளர்களுக்காக சிறப்பு முயற்சி எடுக்கும் 'மாயோன்' படக்குழு!

சிபி சத்யராஜ் நடிப்பில் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாயோன்' திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அலேக்காக தூக்கிய கணவர்: பாவனி ரெட்டியின் திருமண வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி தனது உருக்கமான கதையை சமீபத்தில் கூறினார் என்பதும் குறிப்பாக தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதையும் பாதியிலேயே தன்னை