அமீரிடம் நிரூப் கேட்ட சாட்டையடி கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீரிடம் நிரூப் கேட்ட சாட்டையடி கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும், தற்போது இந்த டாஸ்கில் பிரியங்கா, சிபி, சஞ்சீவ், அமீர் மற்றும் ராஜு ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறக்கூடாது என்று நீங்கள் நினைக்கும் நபர் யார் என்பது குறித்து பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு பிரியங்கா, ‘யார் ஜெயிக்க கூடாது என்று என்னால் சொல்ல முடியாது, நான் தோற்றுப் போனாலும் பரவாயில்லை என்று தன் மீதே கலரை அடித்துக் கொள்கிறார்.

அதன்பின் நிரூப் மற்றும் பிரியங்கா வாதிடும் காட்சிகள் உள்ளன. இந்த டாஸ்கில் நீங்கள் உண்மையாக விளையாடுனீர்களா? என்றால் என்னை பொருத்தவரை கிடையாது என்று தான் சொல்வேன் என கூறுகிறார். அதற்கு பிரியங்கா, ’உன்னுடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியா’து என்று வாதாடுகிறார்.

அதன் பின் அமீரிடம் செல்லும் நிரூப், ‘நான் தகுதி இல்லாதவன் என்று முடிவு செய்து என்னை வெளியே அனுப்பி விட்டீர்கள், அப்படி என்றால் நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபித்து காட்டுங்கள் என்று சாட்டையடி கேள்வி கேட்க, அதற்கு அமீர் என்ன பதில் கூறினார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

140 கி.மீ தூரத்தில் பந்துவீசிய பும்ரா… கால் சறுக்கி வலியால் துடிதுடித்த சம்பவம்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்நாட்டு செஞ்சூரியனில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட்

வீரருக்கு கொரோனா பாதித்ததை மறைத்த தென்னாப்பிக்கா… இந்திய அணியின் கதி?

ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

35 லட்சம் பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது... காரணம் என்ன?

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைகடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சட்டச்சபை தேர்தலின்போது திமுக

'மாநாடு 2' படத்தின் ஹீரோ இவரா? ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த உத்தரவை பிறப்பித்தால் யாருக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' பார்க்கும் ஆசை வராது: ராம்கோபால் வர்மா!

அரசு இந்த உத்தரவை பிறப்பித்தால் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை பார்க்க யாருக்கும் ஆசை வராது என சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது