சாமி சத்தியமா சொல்றேன்: கமல்ஹாசனை சிரிக்க வைத்த தாமரை செல்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக சுவராசியமாக கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு வாரம் ஆகியும் இன்னும் நிகழ்ச்சி ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது, யாரும் சண்டை போட மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமும் ஒருசில பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோவில் போட்டியாளர்களுக்கு லைக்ஸ் மற்றும் டிஸ்லைக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில் தாமரைச்செல்வி, ‘இந்த நிகழ்ச்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை, நான் சிறுவயதில் எப்படி எல்லாம் ஆடி ஓடி விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ, அதை நான் இங்கே செய்கிறேன் என்று கூறியவர், எனக்கு துன்பம் வந்தாலும் கோபம் வந்தாலும் எனக்கு ஆறுதலாக இருப்பவர் இமான் அண்ணாச்சி தான், எனவே அவருக்கு நான் லைக் கொடுக்கிறேன் என்று அவருடைய பெயருக்கு நேராக லைக் ஸ்டிக்கரை ஒட்டினார்.

மேலும் சாமி சத்தியமா யாரும் கோச்சுக்காதீங்க என்று அவர் அப்பாவியாக சொன்னபோது கமல்ஹாசன் உள்பட போட்டியாளர்கள் அனைவரும் சிரித்தனர் என்பது குறிபிடத்தக்கது.

More News

பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடிய ஷிவாங்கி!

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி தற்போது பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

கோவிட் நேரத்தில் ஒரு சிரிப்பு மருந்து: 'டாக்டர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்! 

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை

இரண்டு பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் 'கோல்மால்'

தமிழ் திரையுலகில் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'கோல்மால்'என்ற டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் குறித்த சூப்பர் அப்டேட்: வைரல் வீடியோ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சகோதரி செண்டிமெண்ட்: கமல் முன் ப்ரியங்காவை அக்காவாக ஏற்றுக்கொண்ட போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றிய நாள் என்பதால் கலகலப்பாக சென்றது என்பதும் ஒரு சில நேரங்களில் சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை, அரசியல் உள்ளர்த்த காட்சிகளும் இருந்தன