பாவனியை அடிக்க கையோங்கிய தாமரை: பாவனி பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இதில் பல ஆவேசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை முதல் இரண்டு புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் மூன்றாவது புரமோவில் தாமரை பாவனியை அடிக்க கை ஓங்கிய காட்சி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் வீட்டில் இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் பாட்டில்களில் அதிக அளவில் பால் பிடிக்கும் அணியே வெற்றி பெறும் அணியாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு அணி உள்ள போட்டியாளர்கள் ஆவேசமாக கறவை மாட்டில் இருந்து பாலை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் தாமரை மற்றும் பாவனி இடையே முதலில் வாக்குவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் திடீரென்று தாமரை, ‘எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது என ஆவேசமாகப் பேசி பாவனியை அடிக்க கை ஓங்க, பதிலுக்கு பாவனியும் தாமரையை நோக்கி கையை ஓங்க ஒரே ரணகளமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அபிநவ் மற்றும் வருண் இருவரின் சண்டையை விலக்கு தீர்க்க முயற்சிக்கின்றனர். ஆனாலும் இருவரும் ஆவேசமாகியுள்ளதை பார்க்கும்போது இன்றைக்கு ஏதோ சம்பவம் இருக்குது என தெரிகிறது.

More News

கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

நடிகை ரோஜா தனது கணவருடன் கபடி விளையாடியதன் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

எட்டி உதைத்த போட்டியாளர்: ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் வீட்டில் இன்று இன்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் அனுப்பிய கறவை மாடுகளில் இருந்து அதிக பால் கறக்கும் போட்டியாளரே

'ஜெய்பீம்' படத்தில் போலீஸாக நடித்தவர் இவரா? ஆச்சரிய தகவல்

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்தில் போலீசாக நடித்த தமிழ் என்ற நடிகர் உண்மையாகவே போலீஸ் என்பதும் அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திரையுலகிற்கு வந்து உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது

மழைகாலத்தில் சளி, தொண்டை வலியா? நோய்த்தீர்க்கும் வழிமுறை!

பருவமழை காலம் என்றாலே தொற்றுநோய்களுக்கு பஞ்சமே இருக்காது.

'சாணிக்காகிதம்' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்