திடீரென கதறியழும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் தனம்.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Friday,December 22 2023]

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறியழும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி என்பதும் இவர் கடந்த சீசனில் 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து சிறப்பாக விளையாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது காமெடியான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த நிலையில், திடீரென கதறியழும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அனிருத் பின்னணி இசையில் தனலட்சுமி கதறியழும் வீடியோவின் கேப்ஷனாக ’ஓம் நமச்சிவாயா’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் ஜனலட்சுமி எதற்காக அழுகிறார் என்பதை அவர் சொல்லவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர். கதறியழும் வீடியோவை போடும் அளவுக்கு தனலட்சுமிக்கு என்ன பிரச்சனை? என்று ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

உங்க வீட்ல இருந்து வந்தவங்க ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க.. மனமுடைந்து பேசிய போட்டியாளர்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் கலகலப்பாக இருந்தது என்பதும் ஒரு சில போட்டியாளர்களின் உறவினர்கள் மட்டும் சில பிரச்சனைகளை எழுப்பினார்கள் என்பதை பார்த்தோம்.

17 வயது பள்ளி மாணவனுடன் குடித்தனம் நடத்திய ஆசிரியை.. போக்சோ சட்டத்தில் கைது.!

17 வயது பள்ளி மாணவனை காதலித்து குடித்தனம் நடத்திய  28 வயது ஆங்கில ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நீங்கள் செய்வது 100% சரி, தயங்காமல் செய்யுங்கள்.. மாரி  செல்வராஜுக்கு  வாழ்த்து கூறிய பிரபலம்..!

இயக்குனர் மாரி செல்வராஜ் தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வரும் நிலையில் அவரது நிவாரண உதவிகள் குறித்து கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றன.

லெஜண்ட் சரவணன் அடுத்த படத்தை இயக்குவது தனுஷ்-சிவகார்த்திகேயன் இயக்குனரா? சரியான சாய்ஸ்..!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் சுமாரான வரவேற்பை பெற்றாலும்

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. முழு விவரங்கள்..!

 ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதும் குறைந்தது 3 அல்லது 4 படங்கள் வெளியாகும் என்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்