close
Choose your channels

இந்த வாட்டி ரொம்ப பர்சனலா நிறைய பேரோட வாழ்க்கையை இழுக்குறாங்க.. பிக்பாஸ் விசித்ரா புலம்பல்..!

Wednesday, October 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் வெளியான புரமோவில், காரசாரமாக விஷ்ணு மற்றும் மாயா வாதாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

முதலில் மாயா கிருஷ்ணன் நான் கமல் சாருடனே நடித்திருக்கிறேன் என்று கூற அதற்கு விஷ்ணு ’இவங்க எப்படி இதை கெத்தா சொல்றாங்க என்று எனக்கு டவுட்டாக இருக்கிறது’ என்று கூறினார்.

மேலும் பிரதீப் என்ற ஒரு சக போட்டியாளரின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல் இருக்கிறார் என்று மாயா மீது குற்றச்சாட்டு கூற அதற்கு மாயாகிருஷ்ணன் ’அவர் என்ன என் மாமனா மச்சான மதிப்பு கொடுக்குறதுக்கு என்று பதிலடி தருகிறார். இந்த காட்சியை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் பிரதீப், தனது கருத்து தெரிவிக்கிறார்.

இதனை அடுத்து இந்த சீசன் குறித்து கருத்து தெரிவித்த விசித்ரா ’இந்த சீசனில் ரொம்ப பர்சனலாக நிறைய பேரோட வாழ்க்கையை இழுக்குறாங்க’ என்று வருத்தத்துடன் புலம்பும் காட்சிகளும் இறுதியில் உள்ளன. மொத்தத்தில் பிக்பாஸ் வீடு முதல் வாரமே பரபரப்பாக்கி உள்ளதால் இந்த சீசன் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment