பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா இன்றைய அடுத்த புரமோவில் பட்டாம்பூச்சியாய் மிளிர்கிறார்.

பட்டாம்பூச்சி போல் நடனம் ஆடிக்கொண்டே பட்டாம்பூச்சியை எப்படி பிடிக்க வேண்டும் என்று லாஸ்லியா செய்து காட்டுவது ஒரு உண்மையான பட்டாம்பூச்சியே நடனம் ஆடுவது போல் உள்ளது. அதற்கு பொருத்தமாக பின்னணியில் சாண்டி 'ஓ பட்டர்பிளை ஓ பட்டர்பிளை' என்ற பாடலை பாட இன்னொரு பக்கம் அபிராமியை முகின் விரட்ட என பிக்பாஸ் வீடே சந்தோஷமாகவும் ஜாலியாகவும் உள்ளது.

இந்த புரமோ ஜாலியாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம், வனிதா இந்த புரமோவில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும், அவரது முகம் ஒரு குளோசப் காட்சியில் கூட வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புரமோவில் கவின் இல்லாததும் ஒரு திருப்தியை வரவழைக்கின்றது.

More News

வனிதாவுக்கு மணிகட்டிய தர்ஷன்: உடைகிறது அகம்பாவ சாம்ராஜ்யம்

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோதும் சரி, கேப்டனாக இல்லாத போதும் சரி குரலை உயர்த்தி, தான் என்ற அகங்காரத்துடன் வீட்டில் வலம் வரும் ஒரே கேரக்டர் வனிதாதான்.

'பிகில்' படத்தில் ஷாருக்கானுக்கு பதில் நடிக்கும் பிரபலம் இவர்தான்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும், பின்னர் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருப்பதாகவும்,

அஜித், சூர்யா பட நாயகிக்கு பெண் குழந்தை!

அஜித் நடித்த 'அசல்', சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய்

சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காமெடி நடிகராக இருந்தபோது வருடத்திற்கு பத்து படங்களுக்கும் மேல் நடித்து கொண்டிருந்த சந்தானம், ஹீரோவான பின்னர் வருடத்திற்கு ஒரு படம் வெளிவருவதே அரிதாக உள்ளது

உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் நல்லவளாக விடமாட்டோம்: லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கொலைகாரன்' டாஸ்க் நேற்று முடிவடைந்தது. இந்த டாஸ்க்கில் வனிதா மற்றும் மோகன் வைத்யா சிறப்பாக விளையாடியவர்களாக