close
Choose your channels

இந்த வார நாமினேஷனில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர் யார்?

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர் ஒருவருக்காக நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷனில் இடம் பெற்றவர்களில் குறைந்த வாக்கு பெற்றவர்கள் வெளியேறுவார்கள் என்பதும் தெரிந்ததே

கடந்த வாரம் நாடியா சாங் வெளியேறியதை அடுத்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரை தேர்வு செய்ய நாமினேஷன் படலம் இன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த வாரம் நாமினேஷன் சிக்கியவர்கள் பாவனி ரெட்டி, சின்னபொண்ணு, அக்சரா, இசைவாணி ஆகியோர்கள் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.