சிம்புவின் ஆட்டத்தை பார்க்க வெயிட்டிங்: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது

சிம்பு நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகவுள்ள ‘பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த போஸ்டரை தனது டுவிட்டரில் பதிவு செய்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி

இந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய ’நெடுஞ்சாலை’ என்ற திரைப்படத்தில் ஆரி நடித்திருந்தார் என்பது அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆரி தனது டுவிட்டரில் நெடுஞ்சாலை இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படமான ’பத்து தல’ படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் சிம்பு, கிருஷ்ணா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் ஆட்டத்தை பார்க்க தான் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் வாழ்த்துக்கள் குறித்து டுவிட்டை சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரூ.25 கோடி நஷ்ட ஈடு: 'மாஸ்டர்' தயாரிப்பாளர் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் ரூபாய் 25 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்

தமிழ் திரை உலகினர் உள்பட உலகில் உள்ள முக்கிய செலிபிரிட்டிகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து இருப்பார்கள் என்பதும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்

பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தவறு: ஜேம்ஸ் வசந்தன்

பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி ஒரு வார்த்தை பயன்படுத்தப்பட்டதாகவும் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்றும் அந்த வார்த்தை தவறு என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார் 

'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ!

105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்குச் சென்றபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பு கொடுத்த