எதை தேர்வு செய்வது என்பதை புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்: பிக்பாஸ் அர்ச்சனாவின் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எதை தேர்வு செய்வது என்பதை புத்திசாலித்தனமாக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்து புதிதாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பே அவர்தான் டைட்டில் வின்னர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்ச்சனா தற்போது தனது வழக்கமான பணிகளை தொடங்கியுள்ளார். குறிப்பாக அவர் அட்டகாசமான காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து அதில் ’வெறுப்பை சுமப்பது கடினம், ஆனால் அதே நேரத்தில் அன்பை சுமப்பது மிக எளிது. ஆகவே நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக முடிவு செய்து அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'விடுதலை' 2 பாகங்களும் சேர்த்து ரிலீஸ்.. வெற்றிமாறனின் மாஸ் பிளான்.. டிக்கெட்டுக்கள் முன்பதிவு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

உறைபனியில் ஜோதிகாவுடன் ரொமான்ஸ் மூடில் சூர்யா.. லவ்லி வீடியோ வைரல்..!

 தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சூர்யா - ஜோதிகா ஜோடி உறைபனியில்  ரொமான்ஸ் மூடில் இருக்கும் வீடியோ அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

பாடகர்களின் குரலை AI மூலம் பயன்படுத்திய விவகாரம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை AI மூலம் ஏஆர் ரஹ்மான் பயன்படுத்திய நிலையில்  பாடகர்களின் குரலை

விஜய் ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் இதுவா? முழு விவரங்கள் எப்போது?

 நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பெயர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.

'காதலை வெளிப்படுத்திய பிரபல நடிகர்.. 'யெஸ்' கூறி ஏற்றுக் கொண்ட எமி ஜாக்சன்..!

நடிகை எமி ஜாக்சனிடம்  பிரபல நடிகர் சுவிட்சர்லாந்தில் தனது காதலை வெளிப்படுத்த 'யெஸ்' என கூறி அவரும் அந்த காதலை ஏற்றுக் கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.