உங்கள் மாணவி என்பதில் எனக்கு பெருமை.. பிக்பாஸ் கோப்பையுடன் ஆசிரியரை சந்தித்த பிக்பாஸ் அர்ச்சனா..!

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா வெற்றி பிக் பாஸ் கோப்பையுடன் தனது ஆசிரியரை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடியே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சின்னத்திரை உலக பரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் தனது ஆசிரியரான பிரவீன் என்பவரை சந்தித்து அவரிடம் வெற்றி கோப்பையை கொடுத்து வாழ்த்து பெற்றார். பிரவீன் என்பவர் பல சின்னத்திரை நாடகங்களை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பாக ’சரவணன் மீனாட்சி’ போன்ற வெற்றிகரமான தொடரை இயக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களிடம் பாடம் பயின்று இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கிறேன் என்றும் உங்களுடைய மாணவி என்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.


 

More News

ஆதிக் ரவிச்சந்திரன் படம் இருக்கட்டும், அதற்கு அடுத்த அஜித் பட இயக்குனர் யார் தெரியுமா? மாஸ் தகவல்..!

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கமல்ஹாசன் - ஷங்கரின் 'இந்தியன் 2' மற்றும் 'இந்தியன் 3' ரிலீஸ் தேதிகள் இதுவா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன்' என்ற திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

எனக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் நடக்கிறது: விஜய் தேவரகொண்டா..!

 நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை  ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வருவதாகவும் இருவரும் வரும் பிப்ரவரியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும்

பள்ளிப் பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்த பாடம்: பிரபல நடிகர் கோரிக்கை..!

 பள்ளி பாடப் புத்தகத்தில் விஜயகாந்த் குறித்த பாடம் இடம்பெற வேண்டும் என பிரபல நடிகர் ஜெயம் ரவி கேட்டுக்கொண்டார்  

 தமிழில் அறிமுகமாகும்  மலையாள நடிகர் ஷேன் நிகாம்:  த்ரில்லார் படத்தின் டைட்டில் அறிவிப்பு..! 

எஸ்.ஆர் புரடொக்சன்ஸ் சார்பில் பி. ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர்