சீமானை கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற அசீம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் விக்ரமன்தான் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக அசீம் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டது. இது பெரிய சர்ச்சையான நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சந்தித்து விக்ரமன் ஆசி பெற்றதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் டைட்டில் பட்டம் வென்ற அசீம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படத்தை தனது சமூகத்தஅத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் இந்த பதிவில் அசீம் தெரிவித்துள்ளதாவது: எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது !! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்.

More News

முதல் கணவரின் மகனுடன் பிக்பாஸ் தாமரை.. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை தனது முதல் கணவரின் மகனை நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தித்த வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது.

'விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரைப்படங்களில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் விக்ரம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறியது என்ன?

தமிழ் திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரபு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாலிவுட் - கோலிவுட் ஹீரோக்கள்.. மாஸ் ஆக்சன் படமா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் பிரபல ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 'ஏகே 62' டைட்டில் ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படமான  'ஏகே 62' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும்