இது உங்க சொந்த வீடு இல்ல, நீங்க ஒரு ஹவுஸ்மேட்: வனிதாவை போட்டு தாக்கும் பாலாஜி!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று அறிமுக எபிசோட் உடன் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய முதல் நாளிலேயே வனிதா சண்டையை ஆரம்பித்தார் என்பதும் பிக்பாஸ் கொடுத்த முதல் டாஸ்க்கில் இருந்து திடீரென கோபத்துடன் வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மீண்டும் வனிதா டாஸ்க்கில் கலந்துகொள்ள வரும் போது நீங்கள் இந்த டாஸ்க்கிற்கு வர வேண்டாம் என்று ஷாரிக் கூறுகிறார். அப்போது வனிதா, இங்கே நான் டாஸ்க் ஒழுங்காக விளையாடுவதற்காக வரவில்லை,நான் நானாக இருக்க மட்டும் தான் வந்திருக்கிறேன், நான் வருவேன், வரமாட்டேன் அதை இங்கு யாரும் தடுக்க முடியாது என்று கூறும் போது பாலாஜி முருகதாஸ், ‘இது உங்களுடைய சொந்த வீடு என்று நினைத்து கொண்டு விட்டீர்கள், நீங்கள் இந்த வீட்டின் ஓனர் இல்லை, ஹவுஸ் மேட் மட்டுமே’ என்றும் நெத்தியடியாக கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரோமோ முடிவுக்க்கு வருகிறது.

மொத்தத்தில் இந்த புரமோவில் இருந்து பார்க்கும்போது முதல் நாளிலேயே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சூடு பிடித்து விட்டதாக தெரிகிறது.

More News

அவர் மாயாஜாலம் செய்கிறார்… பாடகரைப் பார்த்து சிலிர்த்துப்போன நடிகர் அல்லு அர்ஜுன்!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா“

சுந்தர் சியின் அடுத்த படத்தில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் மற்றும் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளன. 

தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா பட இயக்குனர்!

நயன்தாரா நடித்த படத்தின் இயக்குனர் தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

மினி ஸ்கர்ட்டில் மாஸ்டர் மாளவிகா… ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்ட புகைப்படம்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக