close
Choose your channels

அவங்க எல்லாம் மனுசங்களே இல்லை: லாஸ்லியா தோழிகள் ஆவேசம்

Tuesday, July 9, 2019 • தமிழ் Comments

லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், விவாகரத்தும் ஆகிவிட்டதாகவும் வதந்தி பரப்புபவர்கள் மனிதர்களே இல்லை என லாஸ்லியாவின் இலங்கை தோழிகள் ஆவேசமாக சாபமிட்டுள்ளனர்.

லாஸ்லியாவின் பள்ளித்தோழிகளிடம் பிரத்யேகமாக நாம் தொலைபேசியில் பேசியபோது, 'லாஸ்லியாவின் திருமண வதந்தி கூறிய அவர்கள், 'லாஸ்லியாவுக்கு பள்ளிகாலத்தில் ஏகப்பட்ட புரபோசல்கள் வந்தன. ஆனால் லாஸ்லியா யாருக்கும் ஓகே சொல்லவில்லை. அந்த கோபத்தில்தான் யாரோ அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், விவாகரத்து ஆகிவிட்டதாகவும் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதையெல்லாம் ஏற்கவே முடியாது. அவங்கள் மனுசங்களே இல்லை' என்று கூறினார்.

மேலும் பள்ளியில் இருக்கும்போது துறுதுறுவென ஒரு இடத்தில் லாஸ்லியா இருக்க மாட்டார். பிக்பாஸ் வீட்டில் அப்படியே இருக்கின்றார். வீட்டில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தாரோ, அதேபோல் தான் பிக்பாஸ் வீட்டிலும் உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே அவருக்கு ஆர்மி ஆரம்பித்தது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம் என்று அவரது பள்ளி தோழிகள் தெரிவித்தனர். மேலும் லாஸ்லியாவின் பள்ளி தோழிகளின் முழு பேட்டியை கேட்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

Get Breaking News Alerts From IndiaGlitz