பிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் சைக்கில் ஓட்டும் வீடியோ பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். இவர் ஏற்கனவே தமிழில் ஆரண்யகாண்டம் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராப் ஏற்கனவே பாலிவுட்டில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் அவருடைய மகள் கிருஷ்ணா ஷெராப் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கிருஷ்ணா ஷெராப் மிகவும் பிரபலம் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் லைக்ஸ்களை அள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்தாலே எங்கு பார்த்தாலும் பிகினி புகைப்படங்கள், வீடியோக்கள் தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்வது வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிகினி உடையில் சைக்கிள் ஓட்டிச் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா என்றாலே அனைவருக்கும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு பயம்

பழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான டிடி

'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வென்றவர் பிக்பாஸ் ஆஜித்

தமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் நடிகையின் தந்தையும் பழம்பெரும் பாலிவுட் நடிகருமான சந்திரன் என்பவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? கமல்ஹாசன் டுவிட்

விழுப்புரம் அருகே ஒட்டனேந்தல் என்ற கிராமத்தில் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்