close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பிகில்' பட நடிகைக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

Monday, May 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் மாரி என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி. இவர் கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ’சர்வேயர் தமிழ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் காயத்ரி ரெட்டி தான் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.