நீர்ச்சருக்கு விளையாட்டில் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

தமிழ் நடிகைகள் சிலர் நடிப்பு மட்டுமின்றி பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம். குறிப்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது நீர்ச்சருக்கு விளையாட்டில் ஈடுபடுகிறார் நடிகை பிந்து மாதவி என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீர்ச்சருக்கு விளையாட்டு வகுப்புக்கு சென்று வருவதாக புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொக்கிஷம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிந்து மாதவி, அதன் பின்னர் ’வெப்பம்’ ’சவாலே சமாளி’ ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ ’பசங்க 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட பிந்துமாதவி, தற்போது அவர் ’யாருக்கும் அஞ்சேல்’ ‘மாயன்’ மற்றும் ’பகைவனுக்கு அருள்வாய்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆக்சன் கிங் அர்ஜூன் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தற்போது லாஸ்லியா நடித்துவரும் 'பிரண்ட்ஷிப்' மற்றும் 'மேதாவி'

காதலியை கரம்பிடிக்கும் விஜய், அஜித், சூர்யா பட நடிகர்!

விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்த நடிகர் ஒருவர் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார் என்றும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் தனுஷ் - அமீர்? எந்த படத்தில் தெரியுமா?

சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின்னர் 'ராம்' 'பருத்திவீரன்' 'ஆதிபகவன்' போன்ற படங்களை இயக்கினார்

தொடங்கிவிட்டது ஷங்கரின் அடுத்தபடம்: வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் செப்டம்பர்

தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு ஏன் தடை? முதல்வர் விளக்கம்!

கேரளாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம், பக்ரீத் பண்டிகைகளால் அங்கு கொரோனா அதிகரித்ததைக் கவனத்தில் கொண்டே