பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களும் அடங்குவர். இன்று மொத்தம் 182 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ள முக்கிய பிரபலங்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இதோ:

வாரணாசி - பிரதமர் நரேந்திர மோடி
காந்திநகர் - அமித்ஷா
மதுரா - நடிகை ஹேமமாலினி
அமேதி - ஸ்மிருதி இரானி (ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிடுகிறார்)
நாக்பூர் - நிதின் கட்கரி
லக்னோ - ராஜ்நாத் சிங் போட்டி
திருவனந்தபுரம் - கும்மணம் ராஜசேகரன்
பெங்களூரு வடக்கு - சதானந்த கவுடா
எர்ணாகுளம் - கே.ஜே. அல்போன்ஸ் போட்டி

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல்:

கோயம்புத்தூர் - சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டி
தூத்துக்குடி - தமிழிசை சவுந்தரராஜன்
இராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.இராதாகிருஷ்ணன்
சிவகங்கை - ஹெச்.ராஜா

பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

More News

'தளபதி 63' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

'தளபதி 63' படப்பிடிப்பில் நயன்தாரா! வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் ஜூலைக்குள் படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். 

மக்களவை தேர்தல்: பிரபல அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு கொடுத்த பா.ரஞ்சித்

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் பிரச்சாரம் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,.

சமந்தா கேரக்டரில் நடிக்க மறுத்த 2 முன்னணி நாயகிகள்!

Two top heroines rejected samantha role in Super Deluxe

போலீஸ் தடியடி எதிரொலி: 'தளபதி 63' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்