'கோ 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 08 2016]
பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் சரத் இயக்கிய 'கோ 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னர் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், டாஸ்மாக், முதலமைச்சர் கடத்தல் ஆகிய அம்சங்கள் நிறைந்துள்ள இந்த படம் தேர்தல் நேரத்தில் வெளிவருவது மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

'வெற்றிவேல்' டிரைலர் விமர்சனம்

'படிக்கலைன்னாலும் நானும் வாத்தியார்தான். அவங்க பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறாங்க..நான் பயிருக்கு...

2.0 படத்தின் வில்லன் அக்சயகுமார்

விரைவில் வெளியாகிறது 'தெறி'யின் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் தெறியாக வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின்...

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.30க்கு ஒரு சர்ப்ரைஸ்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், நடித்துள்ள 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ...

ஹீரோவாகிறார் இன்னொரு இசையமைப்பாளர்?

கோலிவுட் திரையுலகில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறி வெற்றி பெற்று வரும் நிலையில்...