ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் இந்த நடிகையா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் அது மட்டுமின்றி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இந்த படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே.

அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்தான் பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தீபிகா படுகோனே.

தீபிகா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், அவரது கேரக்டர் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ‘ஜவான்’ படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நெல்சனிடம் திடீரென மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்கள்: காரணம் இதுதான்!

தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நயன் - விக்கி இப்போது எங்கே இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை மணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்துக்கு பின்னரும் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற புதுமண தம்பதிகள்

எஸ்பிபி சரணை திருமணம் செய்கிறாரா சோனியா அகர்வால்: வைரல் புகைப்படம்

நடிகை சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு வாழ்த்து தெரிவித்து

நடிகை மேக்னா ராஜின் அம்மா, கமல்-ரஜினி பட நடிகையா? ஆச்சரிய தகவல்

பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்பதும் அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னாராஜ்க்கு

'பொன்னியின் செல்வன்' முக்கிய கேரக்டரின் புகைப்படம் லீக்: படக்குழு அதிர்ச்சி!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை