கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Friday,October 08 2021]

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ’மின்சார கனவு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் ராஜீவ் மேனன் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் தமிழ் திரையுலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி ஏற்கனவே நான்கு திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

’The Last Hurrah' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் ஹிந்தியில் உருவாக உள்ளது என்று கூறப்படுவது. ரேவதியின் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


More News

ரஜினிகாந்த்-நயன்தாராவின் 'சாரக்காற்றே' பாடல்: வைரலாகும் சூப்பர் ஸ்டில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒருபக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும்

நான் இதை சும்மாவிட மாட்டேன்: சண்டைக்கு வரிந்து கட்டும் நமீதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதல் சண்டை யார் யாருக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை மெட்ரோவில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சென்ட்ரல் எதிரே பயணிகளுக்கு வசதியாக பல்வேறு கட்டுமான பணிகள்  மெட்ரோ ரயில் நிலையம் சார்பாக நடைபெற்று வருகின்றன.

மார்டன் டிரெண்டில் நடிகை பிரியாமணி… ரசிகர்களை ஈர்த்த புகைப்படம்!

தான் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகை பிரியாமணி.

அழகான சிவப்பு நிற லெகங்காவில் துர்க்கையை பிரதிபலிக்கும் டிடி!

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம்வருவபர் டிடி.