close
Choose your channels

இது போட்டோவா? பெயிண்டிங்கா? பிரபல நடிகையின் செம புகைப்படம்..!

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையின் செம புகைப்படம் ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது புகைப்படமா? அல்லது பெயிண்டிங்கா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையும், ‘நாகினி’ என்ற தொடரில் நடித்தவருமான நடிகை மெளனிராய்ர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 24 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் மெளனிராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது உண்மையில் போட்டோவா? அல்லது பெயிண்டிங்கா? என்று கமெண்ட்ஸ்களை குவிந்து வருகின்றனர்.

ஒரு சிலர் போட்டோவை பெயிண்டிங்காக மாற்றும் செயலியில் இருந்து உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த புகைப்படம் இரண்டு மணி நேரத்தில் சுமார் மூன்று லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது.

சமீபத்தில் பாலிவுட் திரை உலகில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் மௌனிராய் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.