close
Choose your channels

தெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை!

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்தியம் கடைபிடிக்கப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்ததே. இந்த தினத்தில் நண்பர்கள் உறவினர்கள் உள்பட முன்பின் தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது உலகின் பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தால் மன அழுத்தம் குறைவதாகவும் இதயம் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை கொள்கின்றனர்

இந்தியாவில் இந்த கட்டிப்பிடி வைத்திய தினம் பெரிதாக கொண்டாடப்படுவது கிடையாது. இந்த நிலையில் இந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நேற்று முன்தினம் ஒரு பொது இடத்தில் நின்றுகொண்டு அங்கு போவோர் வருவோர் அனைவரையும் கட்டிப் பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

சிறுவர்கள் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் அவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

View this post on Instagram

. . . . ...set out to share some ?? because there’s so much hate in ?? atm! Like Martin Luther King said, “Darkness cannot be driven out by darkness, only light can do that ...” I hugged strangers and it was MAGIC! काको you see in the red sari, not only hugged me, she kissed me, and then proceeded to KISS MY FRIEND (the reason her ??shook) who was helping ??????Made people hug each other too... you see love is contagious ! NOW I WANNA DO THIS EVERY YEAR! May be next year you can join me ??☮️ Smile. Spread love! प्यार बाँटते चलो! ❤️ Thanks Sagar, UJ and Sajid! You supported my madness ?? . . PS - I took a lift, had come in a car...from which we were documenting this! #NationalHugDay #Hug #Love #Peace #SpreadLove #BeTheChange

A post shared by Richa Chadha (@therichachadha) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.