close
Choose your channels

வனிதா - ராபர்ட் மாஸ்டர் நேர்காணல் ..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் "Camping With Vanitha " என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .இந்த தொடரில் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ள திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்கை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் மற்றும் நடிகரும் ஆன ராபர்ட் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .

எதிர்காலத்தில் நீங்கள் இயக்குனர் ஆகும் பட்சத்தில் நீங்கள் எந்த நடிகரை வைத்து படம் இயக்குவீர்கள் மற்றும் எந்த கதைக்களத்தில் படம் இருக்கும் ?என்று கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடன இயக்குனர் ராபர்ட் நான் என்னுடைய நண்பன் STR -ஐ வைத்து தான் படம் இயக்குவேன் அந்த படம் நடனத்தை மையமாக கொண்ட படமாகவே இருக்கும் .ஏனெனில் சிம்பு காதல் மற்றும் ஆக்க்ஷன் போன்ற கதையம்சம் கொண்ட நிறைய படங்களில் நடித்துவிட்டார் ஆனால் நடனத்தை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவில்லை அந்த மாதிரி ஒரு படத்தை நான் இயக்க விரும்புகிறேன் என்று கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.