இப்படி பேசுனா ...கெளம்பி போய்டுவேன் பாத்துக்கோ..- ராபர்ட்

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

IndiaGlitz வழங்கும் Camping With Vanitha என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .இந்த தொடரில் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ள திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்கை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் மற்றும் நடிகரும் ஆன ராபர்ட் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . வனிதாவிடம் நீங்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என்று ராபர்ட் கேள்வி கேட்டார் .அதற்கு வனிதா அவர்கள் நீங்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். நான் நிறைய பேர் கிட்ட சொல்லிருக்கேன் ராபர்ட் ரொம்ப sincere ஆன person , 10 ரூபாய் சம்பாரித்தலும் கூட அதை அம்மாவிடம் கொண்டு போய் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல மனிதர் என்று ,இந்த மாதிரி இருக்க கூடிய மனிதர்கள் குறைவு என்று நிறைய பேரிடம் உங்களை பற்றி பெருமையாக கூறியுள்ளேன் என்று பதிலளித்தார் .

More News

'இராவண கோட்டம்', 'கஸ்டடி' உட்பட இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? உண்மையான சோழ வரலாற்றை விளக்கும் வைரல் வீடியோ!

எழுத்தாளர் கல்கியின் உயரிய படைப்பான பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த் 2வது மகள் செளந்தர்யா காவல் நிலையத்தில் திடீர் புகார்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்பதும் இதனை அடுத்து அவரது வீட்டில் வேலை பார்த்த பெண்

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற போண்டாமணி மகள்: கூப்பிட்டு கல்லூரி சீட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..

பிரபல காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனது கல்லூரியில் அவருடைய மகளை கூப்பிட்டு அவர் விரும்பிய பாடத்திற்கான சீட்டை கொடுத்துள்ளதாக

ஒரே டிவிட்டில் 2 படங்களின் அப்டேட்டை தெரிவித்த ஷங்கர்.. செம்ம மாஸ் தகவல்கள்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார்