முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

கடந்த சில மாதங்களாகவே அரசியல் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்களின் சோதனை உள்பட பல சோதனைகள் அவ்வப்போது நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வீட்டில் சற்று முன்னர் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீடு மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும் சோதனை முடிந்த பின்னர் பரபரப்பான செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினிகாந்த் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமியின் கடுமையான விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது, 'கடவுள் இப்போது என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். நாளை அவர் என்னை அரசியல்வாதியாக பயன்படுத்தினால் உண்மையாக செயல்படுவேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த

முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு. பஸ் ஸ்டிரைக் தொடருமா?

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஜூன் முதல் சமந்தாவுடன் மேஜிக் செய்யும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது என் கனவு: அட்லி குறிப்பிடுவது யாரை?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி, பின்னர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படம் கொடுத்த வெற்றியால் அவருக்கு இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது

தமிழ் மக்கள் ஏமாறுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். ரஜினி பேச்சின் முழுவிபரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நேரடியாக ரசிகர்களை சந்தித்துள்ளார். இன்று திண்டுக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களை சந்தித்த அவர் ரசிகர்களிடையே தனது சமீபத்திய அனுபவங்கள், அரசியலுக்கு வருவது, மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்...