விஜய் வீட்டிற்கே சென்று சந்தித்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,February 04 2022]

நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சற்று முன் சென்று சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடந்ததாகவும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இரு தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

ஒரு மாநில முதலமைச்சர் நடிகர் விஜய்யின் வீட்டிற்கே சென்று சந்தித்தது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் அரசியலில் குதிக்க போகிறாரா? தமிழக அரசியலில் ஈடுபடும் முன் முதல்கட்டமாக புதுவை அரசியலில் குதிக்க போகிறாரா? என இந்த சந்திப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

ஓடிடிக்கு பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம்: தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பதே நடைமுறை. ஆனால் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த நடிகரா?

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடரும் கொலைகள், தீராத மர்மம்,  தூங்கா தேடல்: விமலின் 'விலங்கு' டிரைலர்

விமல் நடித்த வெப் தொடரான 'விலங்கு' வரும் 18 ஆம் தேதி ஜீ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் 'விலங்கு'

விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' டிரைலரை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!

விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

10 வருடம் நிச்சயமாக ஒரு மைல்கல்தான்… திருமண நாளில் விஜய் பட நடிகை நெகிழ்ச்சி!

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளுள் ஒன்றான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் நேற்று தங்களது 10 ஆவது