மகள் நினைவாக பாடகி சித்ரா செய்த பெரும் உதவி

  • IndiaGlitz, [Monday,December 17 2018]

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தினி கடந்த 2011ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் விழுந்து மரணம் அடைந்தார். அவருடைய நினைவால் பாடகி சித்ரா பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மகளின் நினைவாக தற்போது கேரளாவில் உள்ள பருமுலா என்ற பகுதியில் உள்ள ஒரு கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த பிரிவின் தொடக்க விழா நேற்று நடந்தபோது அதில் கலந்து கொண்ட பாடகி சித்ரா, தனது மகள் குறித்து பேசும்போது கண்ணீர்விட்டார்

முன்னதாக இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடகி சித்ரா, தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமலாபால் சர்ச்சை புகைப்படம்! அன்புமணி கண்டிப்பாரா?

நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கையில் மது பாட்டிலுடன்

ரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 4 மணிக்கு முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது

போதை மருந்து விற்பனை செய்ததாக பிரபல நடிகை கைது

மலையாள தொலைக்காட்சி தொடர் மற்றும் மலையாள திரைப்பட் நடிகையுமான அஸ்வதிபாபு என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் 'அடங்கமறு' ரன்னிங் டைம் குறித்த தகவல்

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறை தின படங்களில் ஒன்றாக வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கிறிஸ்துமஸ் படங்கள்: ஒரு மினி பார்வை

தனுஷின் 'மாரி 2': பிரமாதமான புரமோஷன். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் விளம்பரங்கள்தான். 3 பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது ஒரு பலம்.