close
Choose your channels

வேற லெவல் கிளாமரில் 'சித்தி 2' சீரியல் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

Friday, May 14, 2021 • தமிழ் Comments

ராதிகா நடித்த ’சித்தி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’சித்தி 2’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்று தெரிந்தது.

இந்த சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் பிரீத்தா ஷர்மா. இவர் ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ’திருமணம்’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் அதுமட்டுமின்றி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ப்ரீத்தி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன. திரைப்பட நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேற லெவல் கிளாமரில் அசத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Get Breaking News Alerts From IndiaGlitz