இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே வந்த செய்திகளைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்தினார்.

ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவை மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித் என்பவர் இன்று திருமணம் செய்து கொள்கிறார். ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும், இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மதுரை இலங்கை தமிழர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் உதவி!

மதுரையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அமலாபால் நடித்த அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தகவல்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்துள்ள அடுத்த படத்தின் தகவல்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

அருண் விஜய்யின் 'சினம்' ரிலீஸ் குறித்து இயக்குனரின் முக்கிய அப்டேட்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சினம்'. இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

விஜய் படத்தை கிண்டல் செய்த நடிகர்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு பதிலடி!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்தை கிண்டல் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகரை, தற்போது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கேலி, கிண்டல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த மீம்ஸ்களுக்கு

அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார்: வைரமுத்து டுவிட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் சென்றார் என்பதும் அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை