சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? திடுக் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம்ஷெட்டிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது.

இது குறித்து நடிகை சனம்ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை சேர்ந்தவர் என்ற கல்லூரி மாணவர் ராய் என்பவர் தான் சனம்ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதனையடுத்து அவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் ஒரு கல்லூரி மாணவர் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

More News

மனைவி பிறந்த நாளில் கேக் ஊட்டிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியால் ஆரியின் இமேஜ் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

உன் பொண்டாட்டி போட்டோவ மார்பிங் செய்து போடட்டுமா...? மிரட்டும் சுப்புலட்சுமி...!

கடந்த 2 வாரங்களாகவே ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி குறித்த செய்திகள் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

பப்ஜி மதன் மீது பாய்ந்த குண்டார்ஸ்......! இனி ஓராண்டுக்கு புழலில் கம்பி எண்ண வேண்டியதுதான்....!

யுடியூபில் பப்ஜி விளையாட்டிற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மதன் மீது, ஆன்லைனில் 159 புகார்கள் வந்து குவிந்திருந்தன.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை வருமா? மத்தியஅரசு அதிரடி விளக்கம்!

கொரோனா வைரஸ்க்கு எதிரான ஒரே ஆயுதமாகக் கொரோனா தடுப்பூசி மட்டுமே கருதப்படுகிறது.

கிரிக்கெட்டில் மெகா சாதனைப் படைத்த வீரர்… மைல்கல் வீடியோ வைரல்!

இங்கிலாந்து கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி உலகச் சாதனை படைத்து இருக்கிறார்