64வது தேசிய விருதுகள் முழுவிபரம்

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. விருதுகளின் முழு விபரத்தை தற்போது பார்ப்போம்:

சிறந்த நடிகர்: அக்சயகுமார் (ரஸ்டம்)

சிறந்த நடிகை: சுரபிலட்சுமி (Minnaminungu)

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்: பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்) (இந்த வருடம் முதல் தான் இந்த பிரிவில் விருது வழங்கப்படுகிறது)

சிறந்த குழந்தைகள் படம் : தனக் (ஹிந்தி)

சிறந்த சமூக நல திரைப்படம்: பிங்க்

சிறந்த துணை நடிகை: ஜாய்ரா வாசிம்

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: ஆதிஷ் ப்ரவீன், சாஜ், மனோஹரா

சிறந்த பாடகர்: சுந்தர ஐயர் (ஜோக்கர்)

சிறந்த பாடகி: துமி ஜாக்கே

சிறந்த திரைக்கதை ஆசிரியர்: ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த எடிட்டர்: ராமேஷ்வர்

சிறந்த சவுண்ட் டிசைனர்: ஜெயதேவன்

சிறந்த புரடொக்ஷன் டிசைன் - 24

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: சச்சின்

சிறந்த மேக்கப்மேன்: எம்.கே.ராமகிருஷ்ணா

சிறந்த இசையமைப்பாளர்: பாபு பத்மனாபா (கன்னடபடம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: திரு (24)

சிறந்த VFX படம்: 24

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (தர்மதுரை)

ஸ்பெஷல் ஜூரி விருது: மோகன்லால் (புலிமுருகன்)

சிறந்த மொழிவாரிய படங்கள்:

தமிழ்: ஜோக்கர்

தெலுங்கு: பெல்லி சுப்புலு

கன்னடம்: ரிசர்வேஷன்

இந்தி: நீரஜா

More News

திருமணத்திற்கு முன்பே நந்தினிக்கு அபார்ஷன். கார்த்திக் தாயாரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

பிரபல தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சூர்யாவின் '24' பட கலைஞருக்கு தேசிய விருது

இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த தமிழ் படமான அனைவரும் எதிர்பார்த்த ராஜூமுருகனின் 'ஜோக்கர்' படம் அறிவிக்கப்பட்டுள்ளது...

வெற்றி இயக்குனர் எஸ்பி முத்துராமன். பிறந்த நாள் பகிர்வு

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நடிகர்களின் பல படங்களை இயக்கி கோலிவுட்டில் வெற்றி இயக்குனராக திகழ்ந்த எஸ்பி முத்துராமன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கோலிவுட் திரையுலகமே இந்த சாதனையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்க&#

கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன். சூர்யா

பழம்பெரும் திரைப்பட இயக்குனர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏவிஎம் குமரன், சிவகுமார், சூர்யா, குட்டி பத்மினி, குகநாதன், விக்ரமன், கே.பாக்யராஜ், மகேந்திரன், பி.வாசு, சசி, எம்.என்.ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்...

'தல' பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்-ஷாலினி படம்

தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முன்னேற்பாடு செய்து வருகின்றனர். இப்பொழுது முதலே கவுண்ட்-டவுனை ஆரம்பித்துவிட்ட ரசிகர்கள் பல சமூக சேவைகள் மூலம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்...