படு ஸ்லிம்மாக இருக்கும் குக் வித் கோமாளி தீபா......! வைரலாகும் புகைப்படம்...!

திரைப்படங்களில் தன்னுடைய தேர்ந்த நடிப்பாலும், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார் மற்றும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படங்களில் இவர் நடித்த அக்கா கேரக்டர், திரையுலக வட்டாரங்களில் பெரிதளவில் பேசப்பட்டது. தன்னுடைய இயல்பான குணத்தாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்துவிடுவார். இவர் மிகவும் பிரபலமானது விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகத்தான். குக்காக இருப்பினும், தன் அழகான பேச்சால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார். தன் கணவர் ஷங்கருடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தீபாவின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தீபா அக்கா படு சிலிம்மாக உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அக்காவா என ஆச்சரியத்தில் உள்ளனர்.
 

More News

பாலிவுட் மெகா ஸ்டார்ஸ் சல்மான், ஷாருக்கை புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் பல வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து

ஆப்கானிஸ்தான்- விமானத்தில் ஃபுட்போட் அடித்து உயிரிழந்த நபர்… முக்கிய பிரபலமா?

தாலிபான்கள் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

பெண்களைக் கொன்று “நாய்க்கு“ வீசுவார்கள்? தாலிபான் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட பெண்!

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

ஹிப் பாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது.....!

நடிகர் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

குத்துச்சண்டை பழகும் ஸ்ருதிஹாசனின் வைரல் வீடியோ: 'சார்பாட்டா பரம்பரை பாதிப்பா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த குத்துசண்டை திரைப்படமான 'சார்பாட்டா பரம்பரை 'படம் வெளியானதிலிருந்து தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி