close
Choose your channels

மொட்டை மாடியில் கொட்டும் மழையில் ஒரு போட்டோஷூட்: 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் வைரல் வீடியோ!

Wednesday, December 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா மொட்டை மாடியில் கொட்டும் மழையில் நனைந்தவாறு எடுத்த போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைந்த நட்சத்திரங்களில் ஒருவர் தர்ஷா குப்தா என்பதும் அவர் தற்போது சதீஷ் நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தர்ஷா குப்தா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மொட்டை மாடியில் கொட்டும் மழையில் தர்ஷா குப்தாவின் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.